தோல்விக்கு டெல்லி அணி முற்றுப்புள்ளி வைக்குமா?-பெங்களூருடன் இன்று மோதல்
Page 1 of 1

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 14-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
மொகாலியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்-காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைட்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்று உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 3 ஆட்டத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-ஜெயவர்த்தனே தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி இதுவரை ஒரு வெற்றிகூட பெறாமல் பரிதாப நிலையில் உள்ளது. அந்த அணி 4 ஆட்டத்திலும் தோற்றது. கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, ஐதராபாத் அணிகளிடம் தோற்று இருந்தது.
தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து முதல் வெற்றியை பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேவாக் அதிரடியாக விளையாடினால் மட்டுமே அந்த அணியால் மேம்பாடு அடைய முடியும்.
பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்ல், கேப்டன் வீராட் கோலி, டிவில்லியர்ஸ் ராம்பால், வினய்குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐதராபாத்துடன் இன்று மோதல்: டெல்லி அணி முதல் வெற்றி பெறுமா?
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்
» சென்னை-கொல்கத்தா இன்று மோதல்: டோனியின் அதிரடி தொடருமா?
» இன்று இரவு மோதல்: கெய்லின் அதிரடியை மும்பை சமாளிக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum