தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்

Go down

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல் Empty சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்

Post  ishwarya Sat May 04, 2013 12:25 pm

ஐ.பி.எல். போட்டியின் 31-வது `லீக்' ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

இரு அணிகளும் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணி முன்னிலையில் உள்ளது. சென்னை அணி கடைசியாக ஆடிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வென்றால் ஹாட்ரிக் சாதனை படைக்கும்.

சென்னை அணியில் கேப்டன் டோனி, `மிஸ்டர் கிரிக்கெட்' என்று அழைக்கப்படும் மைக்ஹஸ்சி, ஜடேஜா, ரெய்னா போன்ற முன்னணி வீரர்களும், ராஜஸ்தான் அணியில் கேப்டன் டிராவிட், வாட்சன், ரகானே போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர். இரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தி உள்ளது. சென்னை அணி 7 முறை வென்றுள்ளது. 4 முறை ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் நீடிக்குமா?-பஞ்சாப்புடன் நாளை மோதல்
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பெங்களூர் நாளை பலப்பரீட்சை
»  சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா நாளை பலப்பரீட்சை
»  ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: புனேவுடன் இன்று மோதல்
»  சென்னை-கொல்கத்தா இன்று மோதல்: டோனியின் அதிரடி தொடருமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum