டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
Page 1 of 1

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.
சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் 9 ரன்னில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. 4-வது ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியிடம் 24 ரன்னில் தோற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.
சென்னை அணி புனே வாரியர்சை சாதாரணமாக நினைத்ததால் அதிர்ச்சி கரமாக தோற்றது. இதனால் டெல்லி அணிக்கு எதிரான சென்னை அணி வீரர்கள் ஒருங்கிணைந்து ஆட வேண்டும். சென்னை அணி டெல்லியை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் வீரர்களின் மாற்றம் சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் இன்றைய ஆட்டத்தில் மைக்ஹஸ்சி இடம் பெறலாம். கிறிஸ்மாரிஸ், அல்பி மார்கல், நானஸ் ஆகியோரில் ஒருவர் கழற்றி விடப்படலாம். அணிருதா ஸ்ரீகாந்த் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வில்லை. இதனால் அவர் நீக்கப்படலாம்.
பலவீனமாக இருக்கும் டெல்லி அணியை சென்னை அணி தனக்கு ஏற்ற வகையில் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி அணி தான் விளையாடிய 5 ஆட்டத்திலும் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. சூப்பர் ஓவர் வரை வந்து அந்த அணி நேற்று பெங்களூர் அணியிடம் தோற்றது.
தனது சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது. அந்த அணியில் ஷேவாக், வார்னர், கேப்டன் ஜெயவர்த்தனே, இர்பான் பதான், மார்னே மார்கல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் நீடிக்குமா?-பஞ்சாப்புடன் நாளை மோதல்
» தொடர்ந்து 7-வது வெற்றியை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum