ஐதராபாத்துடன் இன்று மோதல்: டெல்லி அணி முதல் வெற்றி பெறுமா?
Page 1 of 1

6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. ஜெயவர்த்தனே தலைமையிலான டெல்லி அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோல்வி அடைந்து புள்ளி ஏதுவும் பெறாமல் பரிதாபமான நிலையில் உள்ளது.
கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகளிடம் வீழ்ந்தது. அந்த அணியில் காயம் காரணமாக ஷேவாக், கெவின் பீட்டர்சன் ஆடாதது பெறும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஷேவாக் களம் இறங்குவார் என்று நம்புவதாக டெல்லி அணியின் ஆலோசகர் சேகர் தெரிவித்தார். ஷேவாக் களம் இறங்கும் பட்சத்தில் உன்முக்பூந்த் நீக்கப்படடலாம். அந்த அணியின் பந்து வீச்சும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மார்னே மார்கல் வந்தபின் பந்துவீச்சு பலம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றவில்லை. இதனால் கறைகளை தீர்த்து முதல் வெற்றி பெற டெல்லி கடுமையாக போராடும். ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. ஸ்டெயின், இஷாந்த் சர்மா, பெரைரா நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் சங்ககரா, கேமரூன் ஒயிட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இதனால் ஐதராபாத் அணியை வீழ்த்த டெல்லி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: புனேவுடன் இன்று மோதல்
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum