இன்று இரவு மோதல்: கெய்லின் அதிரடியை மும்பை சமாளிக்குமா?
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியில் 25-வது நாளான இன்று (சனிக்கிழமை) 2 ஆட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் 7 ஆட்டத்தில் 4 வெற்றி 3 தோல்வியுடன் 8 புள்ளிகளும், ஐதராபாத் 8 ஆட்டத்தில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளும் பெற்றுள்ளன. ராஜஸ்தான் 5-வது வெற்றிக்காகவும், ஐதராபாத் 6-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.
இரவு 8 மணிக்கு நடை பெறும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் சிறந்த அதிரடி வீரராக உள்ளார். புனே வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 66 பந்தில் 175 ரன் குவித்து புதிய சாதனை புரிந்தார்.
கெய்ல் அதிரடியை சமாளிக்க மும்பை இந்தியன்ஸ் போராட வேண்டும். இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக கிறிஸ்கெய்ல் உள்ளார். அவர் 432 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தான் அதிக சிக்சரும் அடித்துள்ளார். இதுதவிர டிவில்லியர்ஸ், கேப்டன் வீராட் கோலி, தில்சான் போன்ற சிறந்த அதிரடி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
8 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் இருக்கும் பெங்களூர் அணி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பெங்களூரிடம் தோற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்று 2 ஆட்டங்கள்: மும்பை அதிரடியை ஐதராபாத் சமாளிக்குமா?
» தோல்விக்கு டெல்லி அணி முற்றுப்புள்ளி வைக்குமா?-பெங்களூருடன் இன்று மோதல்
» சென்னை-கொல்கத்தா இன்று மோதல்: டோனியின் அதிரடி தொடருமா?
» ஐதராபாத்துடன் இன்று மோதல்: டெல்லி அணி முதல் வெற்றி பெறுமா?
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum