இன்று 2 ஆட்டங்கள்: மும்பை அதிரடியை ஐதராபாத் சமாளிக்குமா?
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 29-வது நாளான 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தயின்ஸ் அணிகள் மோதுகின்றன.மும்பை அணி 12 புள்ளிகளுடன் (9 ஆட்டத்தில் 6 வெற்றி, 3 தோல்வி) 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தான் மோதிய கடைசி 3 ஆட்டத்திலும் (பஞ்சாப், பெங்களூர், கொல்கத்தா) வென்று உள்ளது. இதனால் அதிக நம்பிக்கையுடன் உள்ளது.
சுமித், ரோகித்சர்மா, தெண்டுல்கர், போலார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடுவது மும்பை அணிக்கு பலமாக உள்ளது. ஐதராபாத் அணியை பொறுத்தவரை பந்துவீச்சையே அதிகம் நம்பி உள்ளது. ஸ்டெயின், அமித் மிஸ்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங் சொல்லும்படி இல்லாததால் அதில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றியை பெற முடியும். அந்த அணி 10 புள்ளிகளுடன் (9 ஆட்டத்தில் 5 வெற்றி, 4 தோல்வி) 5-வது இடத்தில் உள்ளது.
இரவு 8 மணிக்கு ராய்ப்பூரில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்க டெல்லி முயற்சிக்கும். ஆனால் அந்த அணி பரிதாபமான நிலையில் உள்ளது. 4 புள்ளிகளுடன் (9 ஆட்டத்தில் 2 வெற்றி, 7 தோல்வி) 8-வது இடத்தில் உள்ளது. ஷேவாக், ஜெயவர்த்தனே, வார்னர் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும் ஜொலிக்க முடியவில்லை. இனிவரும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டும் டெல்லி அணியால் பிளேஆப் சுற்று பற்றி நினைத்து பார்க்க முடியும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஆட்டத்தில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி வீரர் பிஸ்லா சிறப்பாக ஆடி வருகிறார். சென்னை எதிராக ஆட்டத்தில் 92 ரன் குவித்து அசத்தினார். யூசுப்பதான் அதிரடிக்கு திரும்பாமல் இருப்பது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. பிரண்டன் மெக்குல்லம் அணியில் சேர்ந்து இருப்பதால் பேட்டிங் வரிசை வலுவாக காணப்படுகிறது. பந்துவீச்சில் சுனில் நரீன் சிறப்பான நிலையில் உள்ளார். இதனால் கொல்கத்தா அதிக நம்பிக்கையுடன் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்று இரவு மோதல்: கெய்லின் அதிரடியை மும்பை சமாளிக்குமா?
» ஐ.பி.எல். போட்டி: ஐதராபாத்-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை
» ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார்
» ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்: வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்- பிளமிங்
» நடிகை இஷாதியோல் திருமணம்: மும்பை கோவிலில் இன்று நடந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum