இன்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கெய்லின் அதிரடி தொடருமா?
Page 1 of 1

பெங்களூர் அணியின் தொடக்க வீரரான அவர் 66 பந்துகளில் 175 ரன் குவித்து ஐ.பி.எல். போட்டியில் சாதனை படைத்தார். அவரது ஸ்கோரில் 13 பவுண்டரியும், 17 சிக்சரும் அடங்கும். கிறிஸ்கெய்ல் அதே அதிரடி ஆட்டத்தை இன்றும் தொடருவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனே வாரியர்ஸ் பவுலர்கள் கெய்லின் அதிரடியை சமாளிக்க புதிய வியூகம் வைத்துள்ளனர். பெங்களூர் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டத்திலும் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க புனே அணியை வீழ்த்த அந்த அணி முயற்சிக்கும். புனே அணி 10 ஆட்டத்தில் 2 வெற்றி, 8 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பரிதாப நிலையில் உள்ளது. 3-வது வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 24 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது புனே வாரியர்ஸ்
» மீண்டும் பெங்களூர் அணியிடம் சரணடைந்தது புனே வாரியர்ஸ்
» புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி பெற்றது
» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி புனே வாரியர்ஸ் முதல் வெற்றி பெற்றது
» புனே அணிக்கு எதிரான போட்டி: மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum