தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் மனோஜ் கே ஜெயனுக்கு 2வது திருமணம்

Go down

நடிகர் மனோஜ் கே ஜெயனுக்கு 2வது திருமணம் Empty நடிகர் மனோஜ் கே ஜெயனுக்கு 2வது திருமணம்

Post  ishwarya Fri Apr 19, 2013 6:22 pm

நடிகை ஊர்வசியுடன் ஏற்பட்ட விவாகரத்தையடுத்து, நடிகர் மனோஜ் கே.ஜெயன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஷா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மலையாளத்தை சேர்ந்தவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். மலையாள சினிமாவில் இவர் மிகவும் பிரபலமானவர். தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவர் மாஜி கதாநாயகி ஊர்வசியை காதலித்து திருமணம் செய்தவர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது அந்த குழந்தை மனோஜ் கே விஜயனிடம் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் மனோஜ் கே ஜெயன், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருச்சூரில் மனோஜின் நெருங்கிய உறவினர் வீ

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum