தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் விஷ்வா திருமணம்

Go down

 நடிகர் விஷ்வா திருமணம்  Empty நடிகர் விஷ்வா திருமணம்

Post  ishwarya Wed Mar 13, 2013 1:52 pm

சென்னை : ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் விஷ்வா. இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தமிழ்க்குமரனின் மகன். பி.டெக் படித்துள்ள விஷ்வாவுக்கும் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த தீபாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தீபா எம்.பி.ஏ படித்து வருகிறார். இவர்கள் திருமணம் வரும் வெள்ளிக்கிழமை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடக்கிறது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

இத்திருமணம் பற்றி விஷ்வாவிடம் கேட்டபோது, ‘‘இது காதல் திருமணம்தான். என்றாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கிறது. ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ படத்துக்குப் பிறகு இன்னும் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum