தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து

Go down

டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து Empty டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து

Post  ishwarya Wed Apr 10, 2013 6:23 pm

டைரக்டர் பி.வாசுவின் மகன் ஷக்தி. இவர் “தொட்டால் பூ மலரும்” என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆட்டநாயகன் படத்திலும் நடித்துள்ளார்.

ஷக்திக்கும், சென்னையை சேர்ந்த முரளி-துஷிதா தம்பதி மகள் ஸ்மிருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷக்தி-ஸ்மிருதி திருமணம் இன்று காலை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடந்தது.

மணமக்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் வாழ்த்தினார். நடிகர்கள் பிரபு, ராதாரவி, சத்யராஜ், பரத், நரேன், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை குஷ்பு, கவிஞர் வாலி, நா.முத்துக்குமார், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ரோஜா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், சந்தானபாரதி, பி.வி.ராஜேந்திரன், ஆகியோரும் வாழ்த்தினார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரணுக்கு ஜூன் 14-ல் திருமணம்
» காமெடி நடிகர் சங்கர் – மோனிகா நந்தினி திருமணம் – வடிவேலு, விவேக் வாழ்த்து!
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» ‘மங்காத்தா’ பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்
»  உண்ணாவிரதம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum