தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்பு - ஹன்சிகா காதல்? லேட்டஸ்ட் பரபரப்பு!!

Go down

சிம்பு - ஹன்சிகா காதல்? லேட்டஸ்ட் பரபரப்பு!!  Empty சிம்பு - ஹன்சிகா காதல்? லேட்டஸ்ட் பரபரப்பு!!

Post  ishwarya Sat May 25, 2013 1:05 pm

நடிகர் சிம்புவும், நடிகை ஹன்சிகாவும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் லேட்டஸ்ட் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவும், நயன்தாராவும் சில வருடங்களுக்கு முன் நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவர்கள் உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் ‘தான் காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாக ஒரு நடிகையுடன் நட்பு மலர்ந்திருக்கிறது. அவர் தமிழ் நடிகை அல்ல. உறுதியாகும் வரை தனது காதல் பற்றி எதையும் வெளிப்படையாக சொல்லப்போவதில்லை என்று சிம்பு கூறி வந்தார். இப்போது சிம்பு - ஹன்சிகா ஜோடியாக ஐதராபாத்தில் சுற்றி திரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருமே நெருக்கமான நட்புடன் பழகி வருகின்றனர். ஆனால் அதை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் என்று திரையுலகில் பேசப்படுகிறது. தற்போது சிம்பு - ஹன்சிகா ஜோடி வாலு, வேட்டை மன்னன் ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum