தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் சர்வதேச பட விழா! 4 நாள் நடக்கிறது!!

Go down

சென்னையில் சர்வதேச பட விழா! 4 நாள் நடக்கிறது!! Empty சென்னையில் சர்வதேச பட விழா! 4 நாள் நடக்கிறது!!

Post  ishwarya Thu Apr 11, 2013 5:15 pm

செவன்த்சேனல் கம்யூனிகேஷனும், தமிழ் திரைப்பட அகாடமியும் இணைந்து, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வருகிற 20ம்தேதி தொடங்கி, 23ம்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

தொடக்க விழா 20ம்தேதி காலை 11.30 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடக்கிறது. விழாவை, டைரக்டர் வசந்தபாலன் தொடங்கி வைக்கிறார். அதே தியேட்டரில், தினமும் 3 காட்சிகள் வீதம் சர்வதேச படங்கள் திரையிடப்படுகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 20 படங்கள், இந்த பட விழாவில் திரையிடப்படுகின்றன. விழாவில் ரஷ்யாவை சேர்ந்த லாரிகா டெலிகாட் என்ற பெண் டைரக்டரும், சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் குளோரியானாவும் கலந்துகொள்கிறார்கள். நிறைவு விழாவில், சிறந்த படம் மற்றும் சிறந்த டைரக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா: சென்னையில் நடக்கிறது
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum