தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது

Go down

ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது Empty ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது

Post  ishwarya Tue Apr 09, 2013 12:52 pm

ஜெனிலியா திருமணத்துக்கு 4 நாட்கள் விழா: ஆடம்பரமாக நடக்கிறது Jeniஜெனிலியாவுக்கும்
இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இருவரும்
நீண்ட நாட்களாக காதலித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்த் ததால் திருமணம்
செய்து கொள்ளாமல் இருந்தனர். தற்போது இரு வீட்டிலும் சமரசமாகி காதலை
ஏற்றுள்ளனர்.

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாகியுள்ளது. காதலை ரிதேஷ்
சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஜெனிலியாவுடன் விரைவில் திருமணம்
நடக்கும் என்றும் கூறினார்.ஆனால் தேதியை வெளியிடவில்லை. பிப்ரவரி 5-ந்தேதி
திரு மணத்தை நடத்த திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிதேஷின்
தந்தை விலாஸ்ராவ் தேஷ்முக் அரசியல்வாதி என்பதால் ஆடம்பரமாக திருமணத்தை
நடத்த உள்ளனர்.



4 நாட்கள் திருமண விழா நடைபெற உள்ளது. பிப்ரவரி 3-ந்தேதி மெகந்தியும்,
4-ந்தேதி சங்கீத் நிகழ்ச்சியும் நடக்கின்றன. 5-ந்தேதி முகூர்த்தம்
நடக்கிறது. 6-ந்தேதி திருமண வர வேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அரசியல்
தலைவர்கள், தமிழ், இந்தி, தெலுங்கு நடிகர், நடிகைகள் திருமணத்துக்கு
அழைக்கப்பட உள்ளனர். திருமண அழைப்பிதழ் அச்சிடும் பணி நடக்கிறது.
திருமணத்துக்கு முன்னால் கைவசம் உள்ள படங்களை முடித்து விட ஜெனிலியாவும்
ரிதேஷ்தேஷ்முக்கும் தீவிர மாக உள்ளனர்.

திருமணத்துக்கு பின் ஜெனிலியா சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என தெரி கிறது. இதற்காக புதுப்பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியா திருமணம்; பிப்ரவரி 4-ந் தேதி நடக்கிறது
» சென்னையில் சர்வதேச பட விழா! 4 நாள் நடக்கிறது!!
» இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா: சென்னையில் நடக்கிறது
» களைகட்டிய ஜெனிலியா-ரித்தேஷ் திருமண விழா… இன்று நிச்சயதார்த்தம் – நாளை திருமணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum