தெலுங்கு கனிமொழிக்கு தடைக்கோரி நடிகை சோனா மனு!
Page 1 of 1

தெலுங்கு மொழியில், “கனிமொழி படத்தை, “டப்பிங் செய்து, “லவ் ஜர்னி என்ற
பெயரில் வெளியிட தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் நடிகை சோனா மனு
தாக்கல் செய்துள்ளார். யுனிக் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சோனா
ஹெய்தன் தாக்கல் செய்த மனு: நடிகர் ஜெய் நடிக்கும் படத்தை, அம்மா
கிரியேஷன்ஸ் தயாரித்து வந்தது. படத்தை முடிக்க முடியாததால், என்னை
அணுகினர். படத் தயாரிப்புக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்தேன்; அதன் உரிமையை,
விலைக்கு வாங்கினேன். “கனிமொழி என்கிற பெயரில் படம் வெளியானது. படத்தை
வெளியிட்டேன்; நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது, இப்படத்தை தெலுங்கு மொழியில், “டப்பிங் செய்வதற்கான
நடவடிக்கைகளில், அம்மா கிரியேஷன்ஸ் ஈடுபட்டுள்ளது. இதற்கு என் ஒப்புதலை
பெறவில்லை. “லவ் ஜர்னி என்கிற பெயரில் படத்தை வெளியிட உள்ளனர். இப்படத்தை
வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை
நீதிபதி வாசுகி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தங்கசிவன்
ஆஜரானார். விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி வாசுகி
தள்ளிவைத்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சி.டி., ஆதாரத்தை வெளியிடுவேன்: மிரட்டும் நடிகை சோனா
» சுங்கவரித்துறை அதிகாரிகளுடன் நடிகை சோனா வாக்குவாதம்
» நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
» நடிகை சோனா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகல்!
» மன உளைச்சலால் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகுகிறேன் – நடிகை சோனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum