அஜீத்தின் “டுகாட்டி பைக்
Page 1 of 1
அஜீத்தின் “டுகாட்டி பைக்
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும், “வலை படப்பிடிப்பு மும்பையை தொடர்ந்து, இப்போது துபாயில் நடந்து வருகிறது. மொத்தம், 20 நாட்கள் அங்கு முகாமிட்டு, இரண்டு அதிரடியான சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.
இதில் அஜீத்துக்கு பயிற்சி கொடுக்க, ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாராம். ஏற்கனவே, பைக் ரேஸ்களில் கலந்து கொண்ட அஜீத்தை, ஒரு சண்டை காட்சியில் “டுகாட்டி என்ற ரக மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி, சண்டை செய்ய வைத்துள்ளார்களாம். “200 சிசி திறன் கொண்ட அந்த பைக்கை ஓட்டியபடி, அசத்தலாக நடித்தாராம் அஜீத். அவர் ஒரு சிறந்த பைக்ரேஸ் வீரர் என்பதால் மட்டுமே, இதுபோன்ற சண்டை காட்சியில் அவரால் நடிக்க முடிந்தது என்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜித் ஓட்டிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்.
» அஜீத்துக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்
» பைக் சண்டைக்காட்சியில் கலக்கிய அஜித்
» மகள் தியாவுக்காக பைக் ஓட்டும் சூர்யா
» பைக் ரேஸ் காட்சியில் அசத்திய சமீரா ரெட்டி…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum