அஜீத்துக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்
Page 1 of 1

அஜீத்துக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி மோட்டார் சைக்கிள் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டது
பில்லா-2 திரைப்படத்துக்குப் பிறகு அஜீத் விஷ்ணுவர்த்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆர்யா, நயன்தாரா, ராணா, டாப்ஸி உள்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, மும்பையைத் தொடர்ந்து இப்போது துபாயில் நடக்கிறது. முன்னதாக கடந்த 8ம் தேதி துபாய் புறப்பட்டுச் சென்ற படக்குழுவினர் 20 நாட்கள் முகாமிட்டு அங்கு சில ஆக்ஷன் காட்சிளை படமாக்கி வருகின்றனர். இதற்காக வெளிநாட்டு சண்டை பயிற்சியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
பொதுவாக, அஜீத்துக்கு மோட்டார் சைக்கிள் ஓடுவது என்பது கைவந்த கலை. இந்த சண்டை காட்சிக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி (Ducati Diavel) மோட்டார் சைக்கிள் ஒன்றை உபயோகித்துள்ளனர். சுமார் 200 கிலோ எடையுடன் கூடிய இந்த மோட்டார் சைக்கிளை ஓட்டத் தெரிந்தால் மட்டுமே துபாய் நகருக்குள் இதனை ஓட்ட முடியும் என்று தெரிவித்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜித் ஓட்டிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்.
» சைக்கிள் ஓட்டுவதால் எரிக்கப்படும் கலோரியின் அளவு சைக்கிள் பயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பித்து பின் படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுதல் மூலம் எரிக்கபடும் கலோரிகள். * மெதுவாக சைக்கிள் ஓட
» புத்தம் புதிய விஜய்யே துப்பாக்கி வெற்றிக்கான மந்திரம்! ஏ.ஆர்.முருகதாஸ்
» சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் * சைக்கிள் ஓட்டுவதால் இதயநோய் ஆபத்தை குறைக்கிறது * சைக்கிள் தினமும் சில மைல்கள் ஓட்டுவதால் உறுதியான தசைகளை பெறுகிறோம். * இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. * இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. * நம் உட
» அஜீத்தின் “டுகாட்டி பைக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum