அஜித் ஓட்டிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்.
Page 1 of 1

வலை படத்திற்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி மோட்டார் சைக்கிளை நடிகர் அஜித் ஓட்டி அசத்தினார். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, மும்பையைத் தொடர்ந்து இப்போது துபாயில் நடக்கிறது.
விஷ்ணுவர்த்தன் இயக்கும் இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி உள்பட பலர் நடிக்கின்றனர்.
முன்னதாக கடந்த 8ம் திகதி துபாய் புறப்பட்டுச் சென்ற படக்குழுவினர் 20 நாட்கள் முகாமிட்டு அங்கு சில ஆக்ஷன் காட்சிளை படமாக்கி வருகின்றனர். இதற்காக வெளிநாட்டு சண்டை பயிற்சியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
பொதுவாக, அஜீத்துக்கு மோட்டார் சைக்கிள் ஓடுவது என்பது கைவந்த கலை. இந்த சண்டை காட்சிக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி (Ducati Diavel) மோட்டார் சைக்கிள் ஒன்றை உபயோகித்துள்ளனர்.
சுமார் 200 கிலோ எடையுடன் கூடிய இந்த மோட்டார் சைக்கிளை ஓட்டத் தெரிந்தால் மட்டுமே துபாய் நகருக்குள் இதனை ஓட்ட முடியும் என்று தெரிவித்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜீத்துக்காக பிரத்யேகமான புத்தம் புதிய டுகாட்டி மோட்டார் சைக்கிள்
» சைக்கிள் ஓட்டுவதால் எரிக்கப்படும் கலோரியின் அளவு சைக்கிள் பயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பித்து பின் படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுதல் மூலம் எரிக்கபடும் கலோரிகள். * மெதுவாக சைக்கிள் ஓட
» தாறுமாறாக பைக் ஓட்டிய வழக்கில் ஜான் ஆபிரகாம் கைது
» அஜீத்தின் “டுகாட்டி பைக்
» போதையில் கார் ஓட்டிய சினிமா உதவி இயக்குனரை 15 நிமிடம் விரட்டிப் பிடித்த போலீசார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum