தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பைக் சண்டைக்காட்சியில் கலக்கிய அஜித்

Go down

பைக் சண்டைக்காட்சியில் கலக்கிய அஜித்  Empty பைக் சண்டைக்காட்சியில் கலக்கிய அஜித்

Post  ishwarya Tue Mar 12, 2013 4:55 pm

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும், "வலை படப்பிடிப்பு மும்பையை தொடர்ந்து, இப்போது துபாயில் நடந்து வருகிறது. மொத்தம், 20 நாட்கள் அங்கு முகாமிட்டு, இரண்டு அதிரடியான சண்டை காட்சிகளை படமாக்கப்படுகின்றன. இதில் அஜீத்துக்கு பயிற்சி கொடுக்க, ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பைக் ரேஸ்களில் கலக்கும் அஜித், ஒரு சண்டை காட்சியில் "டுகாட்டி வகை மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி, சண்டை செய்துள்ளார். "அதிக திறன் கொண்ட அந்த பைக்கை ஓட்டியபடி, அசத்தலாக நடித்தாராம் அஜீத். அவர் ஒரு சிறந்த பைக்ரேஸ் வீரர் என்பதால் மட்டுமே, இதுபோன்ற சண்டை காட்சியில் அவரால் நடிக்க முடிந்தது என்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum