தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பைக், காரில் இருந்து போட்டுக்கு தாவிய அஜீத்

Go down

பைக், காரில் இருந்து போட்டுக்கு தாவிய அஜீத் Empty பைக், காரில் இருந்து போட்டுக்கு தாவிய அஜீத்

Post  ishwarya Wed Mar 27, 2013 5:25 pm

சென்னை: விஷ்ணுவர்தன் படத்திற்காக அஜீத் குமார் படகு ஓட்டி சாகசம் செய்துள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜீத் குமார் ஹேக்கராக நடிக்கிறார். அதனால் படத்திற்கு வலை என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் பெயரை எப்போது அறிவிப்பார்கள் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த படத்தில் அஜீத் கார், பைக் ஆகியவற்றில் சாகசம் செய்தார். இந்நிலையில் படகிலும் சாகசம் செய்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு: அஜீத் படத்தில் இருந்து நீது சந்திரா நீக்கம்
» ஷாருக்கானை வி்ட்டுவிட்டு சல்மானிடம் தாவிய பிரியங்கா சோப்ரா
» பைக் சண்டைக்காட்சியில் கலக்கிய அஜித்
» அஜீத்தின் “டுகாட்டி பைக்
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum