தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவீன தொழில்நுட்பத்துடன் ஹிந்தியில் "பாட்ஷா'

Go down

நவீன தொழில்நுட்பத்துடன் ஹிந்தியில் "பாட்ஷா' Empty நவீன தொழில்நுட்பத்துடன் ஹிந்தியில் "பாட்ஷா'

Post  ishwarya Tue Mar 26, 2013 1:34 pm



சென்னை, ஏப்.3: ரஜினிகாந்த் நடித்த "பாட்ஷா' திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் ஹிந்தியில் வெளியாகிறது.

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன் நடித்து 1995-ம் ஆண்டு வெளியான "பாட்ஷா' படம், தமிழிலும் தெலுங்கிலும் பெரும் வெற்றி பெற்றது.

தற்போது இந்தப் படம் "டிஜிட்டல் கலர் டெவலப்பிங்' முறை மூலம் நவீனமயமாக்கப்பட்டு மொழிமாற்றத்துடன் ஹிந்தியில் வெளியாகிறது. ஹிந்தி மொழிப் பதிப்பைத் தயாரித்து வெளியிடும் பொறுப்பை பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது.

இந்தப் படத்துக்காக டைட்டில் இசையை பிரத்யேகமாக அமைத்துக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. பாலிவுட்டின் முன்னணி வசனகர்த்தா கோபால் ராம் வசனம் எழுதியுள்ளார். ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உதித்நாராயண், குமார் ஷானு, சித்ரா, கவிதா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா முழுவதும் 800 திரையரங்குகளில் ஹிந்தி "பாட்ஷா' வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum