ஹிந்தியில் கால்பதிக்கிறாரா ‘ஜெயம்’ ரவி?
Page 1 of 1
ஹிந்தியில் கால்பதிக்கிறாரா ‘ஜெயம்’ ரவி?
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களில் முன்னணியில் இருக்கும் நடிகர் ‘ஜெயம்’ ரவி. இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதே, இவரது அண்ணனான ‘ஜெயம்’ ராஜாதான். தற்போது இவர் விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் ‘ஜெயம்’ ரவியை ஹிந்தியில் அறிமுகப்படுத்த இருக்கிறாராம். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான். ஹிந்தியில் ‘ஜெயம்’ ரவியை அறிமுகம் செய்ய எண்ணி உள்ளேன். அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் இருக்கிறேன்.
ஹிந்தி பட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடக்கிறது. இதற்கிடையில் அஜித்தை சந்தித்தபோது, ‘இருவரும் சேர்ந்து ஒரு படம் செய்யலாம்’ என்று கூறி இருக்கிறார். இப்போதைக்கு 3 ஸ்கிரிப்ட் தயார் செய்திருக்கிறேன். யாரை வைத்து, எந்த படம் இயக்குவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை”, என்றார்.
எப்டியும் ரீமேக்காத்தான் இருக்கும்… அதுல பெஸ்ட்டா ஒன்ன பொறுக்கியெடுங்க பாஸ்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» நவீன தொழில்நுட்பத்துடன் ஹிந்தியில் "பாட்ஷா'
» அமீர் Vs ஜெயம் ரவி?
» பாட்ஷா ஹிந்தியில் ரீமேக் செய்யும் பிரபு தேவா?
» ஹிந்தியில் படம் இயக்கவிருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
» நவீன தொழில்நுட்பத்துடன் ஹிந்தியில் "பாட்ஷா'
» அமீர் Vs ஜெயம் ரவி?
» பாட்ஷா ஹிந்தியில் ரீமேக் செய்யும் பிரபு தேவா?
» ஹிந்தியில் படம் இயக்கவிருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum