பாட்ஷா ஹிந்தியில் ரீமேக் செய்யும் பிரபு தேவா?
Page 1 of 1
பாட்ஷா ஹிந்தியில் ரீமேக் செய்யும் பிரபு தேவா?
பிரபு தேவா இதுவரை 2 பாலிவுட் படங்களை எடுத்து வெற்றி கண்டுள்ளார். அடுத்த படத்தையும் வெற்றிப்படமாகவே கொடுக்க வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுக்காமல், தமிழில் வெற்றி பெற்ற பாட்ஷா படத்தையே ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ரஜினிகாந்த் நடித்த கதாப்பாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட்ஷா படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், பாலிவுட் பாணிக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களை செய்ய பிரபு தேவா ஆலோசித்து வருகிறாராம்.
ஆனால் இந்த செய்திகளுக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, ஆம் என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை பிரபுதேவா.
பொறுத்திருந்து பார்ப்போம். கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வந்து தானே ஆக வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நவீன தொழில்நுட்பத்துடன் ஹிந்தியில் "பாட்ஷா'
» ‘எங்கேயும் எப்போதும்’ வெற்றி எதிரொலி – ஹிந்தியில் ரீமேக் ஆகிறது
» பாட்ஷா ரீமேக் - பிரபுதேவாவுக்கு ஐடியா இல்லையாம்
» ‘இந்தியில் பாஷா? நோ நோ…’ – பிரபு தேவா!
» பிரபு தேவா இடத்தைப் பிடித்துவிட்டாரோ ஆர்யா?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum