‘எங்கேயும் எப்போதும்’ வெற்றி எதிரொலி – ஹிந்தியில் ரீமேக் ஆகிறது
Page 1 of 1
‘எங்கேயும் எப்போதும்’ வெற்றி எதிரொலி – ஹிந்தியில் ரீமேக் ஆகிறது
ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சரவணனின் எண்ண வண்ணத்தில் உருவான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இதில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். கடந்த வெள்ளி அன்று வெளியான இப்படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வித்தியாசமான திரைக்கதை அமைப்பும், அஞ்சலியின் அமர்க்களமான நடிப்பும், ஜெய்யின் அமைதியான நடிப்பும் இப்படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளன. எல்லா தரப்பினராலும் இப்படம் சிறந்த படம் என்று பாரட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்படத்தை விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘எங்கேயும் எப்போதும்’ வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றி!
» பாட்ஷா ஹிந்தியில் ரீமேக் செய்யும் பிரபு தேவா?
» எங்கேயும் எப்போதும் !
» எங்கேயும் எப்போதும் – ‘நோ கட்ஸ்’ !
» விமர்சனம்: எங்கேயும் எப்போதும்
» பாட்ஷா ஹிந்தியில் ரீமேக் செய்யும் பிரபு தேவா?
» எங்கேயும் எப்போதும் !
» எங்கேயும் எப்போதும் – ‘நோ கட்ஸ்’ !
» விமர்சனம்: எங்கேயும் எப்போதும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum