பாட்ஷா - அப்செட் அஜய்தேவ்கான்
Page 1 of 1
பாட்ஷா - அப்செட் அஜய்தேவ்கான்
தமிழ் சினிமாவின் வசூல் சரித்திரத்தில் பாட்ஷா ஒரு மைல்கல். அதுமட்டுமல்ல. பாட்ஷா வெளிவந்த பிறகு அதே திரைக்கதையில் இதுவரை நூறு படங்களாவது வந்திருக்கும். சைக்கிள் ரிக்சா ஓட்டும் ஹீரோ திடீரென்று எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று வில்லன்களை தூக்கிப் பந்தாடுவதை எத்தனைப் படங்களில் பார்த்திருக்கிறோம்.
பாட்ஷாவை இந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என்பது அஜய்தேவ்கானின் நீண்டநாள் ஆசை. அதற்கு ஆப்பு வைப்பதுபோல் பாட்ஷாவை பாஷா என்ற பெயரில் டிஜிட்டலில் மெருகேற்றி வெளியிட முயற்சி நடந்தது. இப்போது பாஷாவின் ஆடியோவையும் வெளியிட்டிருக்கிறார்கள். மெதுவாக நடந்து வந்த பாட்ஷா டப்பிங் வேலை, அஜய்தேவ்கானை வைத்து பாட்ஷாவை இந்தியில் பிரபுதேவா ரீமேக் செய்கிறார் என்ற செய்திக்குப் பின் சுறுசுறுப்படைந்து ஆடியோ ரிலீஸ் வரை வந்திருக்கிறது.
பாட்ஷா இந்தியில் டப் செய்யப்பட்டாலும் பாட்ஷா ரீமேக்கில் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் அஜய்தேவ்கான்.
வருடங்கள் கழிந்தாலும் பாட்ஷா பாய்க்கு மவுசு குறையவில்லை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அப்செட் மாமி
» ஆதிபகவனுக்கு 500 - ஒரு விஸ்வரூப அப்செட்
» மகள்களால் அப்செட்; சென்னை திரும்பினார் ரஜினி!
» தெலுங்கிலும் தோல்வி! ஸ்ருதி ஹாசன் அப்செட்!!
» லிங்குசாமிக்கு சூர்யா கால்ஷீட் : கவுதம் மேனன் அப்செட்
» ஆதிபகவனுக்கு 500 - ஒரு விஸ்வரூப அப்செட்
» மகள்களால் அப்செட்; சென்னை திரும்பினார் ரஜினி!
» தெலுங்கிலும் தோல்வி! ஸ்ருதி ஹாசன் அப்செட்!!
» லிங்குசாமிக்கு சூர்யா கால்ஷீட் : கவுதம் மேனன் அப்செட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum