தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹிந்தியில் படம் இயக்கவிருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

Go down

ஹிந்தியில் படம் இயக்கவிருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! Empty ஹிந்தியில் படம் இயக்கவிருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

Post  ishwarya Tue Apr 16, 2013 2:39 pm

தமிழ் திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் தற்போது பிற இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது தானே படங்களை இயக்கி நடிக்கவும் செய்கிறார். மூன்று படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது ‘ஓம்’, ‘மெய்க்காண்’, ‘வனயுத்தம்’, ‘காட்டுப்புலி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் இவர் ஹிந்தியில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். ஆக்ஷன் படமாக உருவாக இருக்குப் அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலையை முடிக்கும் தறுவாயில் இருக்கிறாராம் அர்ஜுன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum