தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாண்டவம் திரைப்படத்துக்கு 'யு' சான்றிதழ்

Go down

தாண்டவம் திரைப்படத்துக்கு 'யு' சான்றிதழ் Empty தாண்டவம் திரைப்படத்துக்கு 'யு' சான்றிதழ்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:09 pm

தெய்வ திருமகள் திரைப்படத்துக்குப் பிறகு விக்ரம்-ஏ.எல்.விஜய் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தாண்டவம். இத்திரைப்படத்தில் விக்ரம் இரு வேடங்கள் ஏற்றுள்ளார். அதில் ஒன்று பார்வையற்றவர் வேடம். மேலும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனுக்ஷா, எமி ஜாக்சன், ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் லட்சுமிராய் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்டம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே தாண்டவம் திரைப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum