தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீதானே என் பொன்வசந்தத்துக்கு யு சான்றிதழ்

Go down

நீதானே என் பொன்வசந்தத்துக்கு யு சான்றிதழ்  Empty நீதானே என் பொன்வசந்தத்துக்கு யு சான்றிதழ்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:11 pm


நீதானே என் பொன்வசந்தத்துக்கு சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளது.


கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்திருக்கும் நீதானே என் பொன்வசந்தம் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.

இளையராஜா இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் படம் சென்சாரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் அனுப்பிய பிரிண்ட் சரியில்லாத காரணத்தால் சென்சார் உறுப்பினர்கள் படத்தைப் பார்க்க மறுத்தனர். பிறகு வேறு நல்ல பிரிண்டில் படம் அவர்களுக்கு திரையிடப்பட்டது.

பிரிண்டில்தான் பிரச்சனை. படத்தில் எந்த கோளாறும் இல்லை என அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்திற்கு அவர்கள் எந்த 'கட்' டும் தரவில்லை என்பது முக்கியமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum