துப்பாக்கிக்கு யு சான்றிதழ்
Page 1 of 1
துப்பாக்கிக்கு யு சான்றிதழ்
விஜய்யின் துப்பாக்கிப் படத்துக்கு சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
பெயர் பிரச்சனையில் மாட்டினாலும் துப்பாக்கிக்கு இப்போது தடைகள் எதுவுமில்லை. தீபாவளிக்கு வெளியாவதாகச் சொல்லப்படும் படங்களில் துப்பாக்கி சம்பந்தப்பட்ட அனைத்தும் ஸ்மூத்தாகச் சென்று கொண்டிருக்கிறது. அதன் அடுத்தக்கட்டம்தான் யு சான்றிதழ்.
நேற்று துப்பாக்கியை சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். படத்தில் அதிக வன்முறை, அதிக ஆபாசம் என்று எதுவுமில்லை என்பதால் யு சான்றிதழ் அளித்தனர். படத்தின் காட்சிகள் எதற்கும் அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததாகத் தெரியவில்லை.
வரும் வெள்ளிக்கிழமை துப்பாக்கி வெளியாகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கிக்கு தடை வாங்கிய கள்ளத்துப்பாக்கி
» விஸ்வரூபத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
» அஸ்தமனத்திற்கு யுஏ சான்றிதழ்
» 3 படத்திற்கு யு சான்றிதழ்
» ஆதிபகவன் திரைப்படத்துக்கு 'ஏ' சான்றிதழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum