தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிப்ரவரி 22ல் பரதேசி வெளியீடு!

Go down

பிப்ரவரி 22ல் பரதேசி வெளியீடு! Empty பிப்ரவரி 22ல் பரதேசி வெளியீடு!

Post  ishwarya Fri Mar 22, 2013 6:11 pm



பாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் பரதேசி.

இதில் முரளியின் மகன் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஆகியோர் நாயகிகள் வேடம் ஏற்றுள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் 'எரியும் தணல்’ என்கிற மலையாள நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கிய திரைப்படங்களிலேயே மிககுறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படமென்றால் அது பரதேசிதான். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

முன்னதாக இப்படம் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தற்போது வரும் 22ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum