தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மே 22ல் அவன் இவன்

Go down

மே 22ல் அவன் இவன் Empty மே 22ல் அவன் இவன்

Post  ishwarya Fri Apr 19, 2013 1:09 pm

தேசிய விருது பெற்ற டைரக்டர் பாலா நான் கடவுள் படத்தை தொடர்ந்து இயக்கி முடித்திருக்கும் படம் அவன் இவன். இப்படம் மே 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் பாலா அடுத்து அவன் இவன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் ஆர்யாவும், விஷாலும் நடித்திருக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக மது ஷாலினியும், ஜனனி ஐயரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வித்யாசமாக விஷால் அரவானி கேரக்டரில் நடித்து இருக்கிறார். பாலாவின் முந்தைய படங்களை காட்டிலும் இந்தபடம் வித்யாசமாகவும், முதன்முறையாக கமர்ஷியலாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சூட்டிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். தேர்தலால் இப்படம் தள்ளிப்போனது. இப்போது தேர்தலும் முடிந்துவிட்டதால் மே மாதம் 22ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!
» அவன் இவன்…. வசூலில் சாதனை!
» அவன் இவன் – திரை விமர்சனம்
» அவன் இவன் புதிய தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum