பிப்ரவரி 6ம் தேதி கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆடியோ வெளியீடு
Page 1 of 1
பிப்ரவரி 6ம் தேதி கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆடியோ வெளியீடு
விமல் - சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா.
இந்தப் படத்தை பசங்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முற்றிலும் காமெடியை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு வருகிறது.
இதனிடையே படத்தின் ஆடியோ வரும் 6ம் தேதி வெளியிடப் பட உள்ளது. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் யுவன் இசையில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இது படத்தின் ஓப்பனிங் பாடலாக இடம் பெற்றுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேடி பில்லா கில்லாடி ரங்கா
» பெப்ரவரியில் கேடி பில்லா கில்லாடி ரங்கா இசை
» கேடி பில்லா கில்லாடி ரங்கா ஃபர்ஸ்ட் லுக்
» இறுதிகட்டத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்
» கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சிவகார்த்திகேயன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum