தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரம்-ஜீவா நடிக்கும் டேவிட் பிப்ரவரி 1ம் தேதி வெளியீடு!

Go down

விக்ரம்-ஜீவா நடிக்கும் டேவிட் பிப்ரவரி 1ம் தேதி வெளியீடு! Empty விக்ரம்-ஜீவா நடிக்கும் டேவிட் பிப்ரவரி 1ம் தேதி வெளியீடு!

Post  ishwarya Sat Mar 23, 2013 1:46 pm

மீனவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாக கொண்டு மீண்டும் ஒரு படம். மணிரத்னத்தின் உதவியாளர் பிஜாய் நம்பியார் எழுதி இயக்கி அறிமுகமாகும் இப்படத்தின் பெயர் டேவிட். விக்ரம், ஜீவா முதன் முதலாக இணையும் இப்படத்தில் தபு, லாரா தத்தா, இஷா ஷெர்வானி என பாலிவுட்டின் உச்ச பட்ச நாயகிகள் நடிக்கின்றனர். நாசர் முக்கிய பாத்திரம் ஏற்கிறார். விக்ரம் - ஜீவா சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் தொடர்ந்து 17 மணி நேரத்துக்கும் மேலாக படமாக்கியிருக்கிறார்களாம். முக்கியமான அந்த நேரங்களில் படக்குழுவினரின் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆஃப்பில் இருந்ததாம். இதனிடையே படத்தை பிப்ரவரி 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் படத்தின் பாடல்கள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum