தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2வது இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வசமே துடுப்பு

Go down

2வது இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வசமே துடுப்பு Empty 2வது இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வசமே துடுப்பு

Post  meenu Mon Mar 18, 2013 12:18 pm

சிபீ கிண்ண முக்கோண ஒருநாள் தொடரின் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது இறுதிப் போட்டி தற்சமயம் அடிலைட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்வியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது.

இந்த ஆட்டத்தில் இலங்கை வென்றால் மட்டுமே 3-வது போட்டி நடைபெறும். அவுஸ்திரேலியா வென்றால் அந்த அணி தொடரைக் கைப்பற்றிவிடும். 3-வது இறுதிப் போட்டி நடைபெறாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum