அடுத்த போட்டியிலும் கிளார்க் பங்கேற்கமாட்டார்
Page 1 of 1
அடுத்த போட்டியிலும் கிளார்க் பங்கேற்கமாட்டார்
0
இந்தியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஏழாவது லீக் ஆட்டம் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவிருக்கிறது.
கால் தசைநாரில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மைக்கேல் கிளார்க் ஞாயிற்றுக்கிழமை பிரிஸ்பேனில் நடக்க இருக்கும் இந்தியாவுக்கெதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் முழுமையாக குணமடைந்த பின்னர் தான் விளையாட விரும்புவதாக கிளார்க் தெரிவித்துள்ளார். கிளார்க் விளையாடாத பட்சத்தில் பிரிஸ்பேன் ஒருநாள் போட்டிக்கும் பாண்டிங்கே அணித்தலைவராக இருப்பார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அவுஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் கிளார்க்?
» நாளைய போட்டியில் கிளார்க், பற்றின்சன் பங்குபெற மாட்டார்கள்
» இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி: சன்டிமல் 92 ஓட்டங்கள்
» 2வது இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வசமே துடுப்பு
» எல்லா போட்டியிலும் முன்னணி வீரர்கள் சிறப்பாக ஆடமுடியாது: கோலி கருத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum