ப்ளாக் பீன் சாலட்
Page 1 of 1
ப்ளாக் பீன் சாலட்
தேவையான பொருட்கள்.....
ப்ளாக் பீன்ஸ் - கால் கப்
கார்ன் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
குடை மிளகாய் - கால் பாகம்
தக்காளி - ஒன்று
மிளகு தூள், எலுமிச்சை சாறு, உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
தேவையான பொருட்கள்......
• ப்ளாக் பீன்ஸ், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
• பீன்ஸை ஊற வைத்து குழையாமல் வேக வைக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் ப்ளாக் பீன்ஸ், கார்ன், வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், உப்பு கலந்து வைக்கவும்.
• தேவையான அளவு தக்காளி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்க்கவும்.
• கடைசியாக மிளகு தூள் தூவி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீட்ரூட் சாலட்
» தமிழ்பேச வரும் 7ம் அறிவு டாங்லியின் ப்ளாக் டிராகன்!
» ஹாலிவுட்டில் ரூ.1,075 கோடியில் தயாரான ‘மென் இன் ப்ளாக்’ படம்: தமிழில் ரிலீஸ்
» கிர்ணிப்பழ சாலட்
» ஆப்பிள் சாலட் ஆப்பிள் சாலட்
» தமிழ்பேச வரும் 7ம் அறிவு டாங்லியின் ப்ளாக் டிராகன்!
» ஹாலிவுட்டில் ரூ.1,075 கோடியில் தயாரான ‘மென் இன் ப்ளாக்’ படம்: தமிழில் ரிலீஸ்
» கிர்ணிப்பழ சாலட்
» ஆப்பிள் சாலட் ஆப்பிள் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum