தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளி சாலட்

Go down

தக்காளி சாலட்                                   Empty தக்காளி சாலட்

Post  ishwarya Thu Mar 14, 2013 6:01 pm

தேவையான பொருட்கள்...

தக்காளி - 2
மிளகு - 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1/2 தூள்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை....

• தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• மிளகை பொடித்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் தக்காளி துண்டுகளை போட்டு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

* சாப்பிடும் போது அனைத்தையும் கலந்து பரிமாற வேண்டும்.

• சுவையான தக்காளி சாலட் மிகவும் சத்தானதாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum