தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளி சாலட்

Go down

தக்காளி சாலட்                           Empty தக்காளி சாலட்

Post  ishwarya Thu Mar 14, 2013 4:54 pm

தேவையான பொருட்கள்...

தக்காளி - 2
சிவப்பு வெங்காயம் - 1
ப. மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை...

• தக்காளியை விதைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், போட்டு கலக்கவும்.

• கடைசியாக தேவையான அளவு உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

• சுவையான, சத்தான தக்காளி சாலட் ரெடி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum