சோளம் சாலட் சோளம் சாலட்
Page 1 of 1
சோளம் சாலட் சோளம் சாலட்
சோளம் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை......
• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• சோளத்தை ஆவியில் பாதி அளவில் வேக வைத்துக் கொள்ளவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• தக்காளியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் சோளம், நறுக்கிய பொருட்களை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொத்தமல்லி
தழை தூவி பரிமாறவும்.
• இந்த சாலட் மிகவும் சத்தானது. டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சோளம் சாலட்
» சோளம் கஞ்சி
» இறால் & சோளம் சாதம்
» புதிய சோளம் பயிர் கோ 5
» சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்
» சோளம் கஞ்சி
» இறால் & சோளம் சாதம்
» புதிய சோளம் பயிர் கோ 5
» சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum