கிர்ணிப்பழ சாலட்
Page 1 of 1
கிர்ணிப்பழ சாலட்
தேவையானவை:
கிர்ணிப்பழம் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி சாறு - அரை டீஸ்பூன்
தேன் - தேவையான அளவு.
செய்முறை:
• கிர்ணிப்பழத்தை தோல் சீவி, விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
• இஞ்சியை தோல் சீவி சாறு எடுத்து கொள்ளவும். கிர்ணிப்பழ துண்டுகளுடன், இஞ்சி சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கி, ஜில்லென்று பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிதக்கும் கிர்ணிப்பழ பந்துகள் எப்படிச் செய்வது
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» ஃப்ரூட் சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» ஃப்ரூட் சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum