தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரட் சாலட்

Go down

 கேரட் சாலட் Empty கேரட் சாலட்

Post  ishwarya Fri May 24, 2013 1:52 pm

தேவையான பொருட்கள்.....


கேரட் - 250 கிராம்

எலுமிச்சைப்பழம் - அரை மூடி

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிதளவு


செய்முறை...


• கேரட்டை நன்கு கழுவி துருவி கொள்ளவேண்டும்.


• எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும்.


• கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


• ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட்டை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.


• கடைசியாக கொத்தமல்லி தழையை போட்டு பரிமாறம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum