நடிகையாக நிரூபித்திருக்கிறேன்
Page 1 of 1
நடிகையாக நிரூபித்திருக்கிறேன்
சென்னை : டான்சராக அல்லாமல் நடிகையாகவே என்னை நிரூபித்திருக்கிறேன் என்று இந்தி நடிகை இஷா ஷெர்வானி கூறினார். இந்திப் பட நடிகையும் டான்ஸருமான இஷா ஷெர்வானி, விக்ரம், ஜீவா நடிக்கும் ‘டேவிட்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார். கேரளாவில் செட்டிலாகிவிட்ட இஷா கூறியதாவது: ‘டேவிட்’ படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளேன். விக்ரமுடன் நடித்தது புது அனுபவமாக இருந்தது.
15 வருடமாக கேரளாவில்தான் வசிக்கிறேன் என்றாலும் மலையாளப் படத்தில் இப்போதுதான் நடிக்கப் போகிறேன். ஏனென்றால் இதற்கு முன் வந்த கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. யாரும் நடித்திராத கேரக்டரில் நடிப்பதை விரும்புகிறேன். அதற்காகவே கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். முறைப்படி நடனம் கற்றிருக்கிறேன்.
அதையும் தாண்டி நடனம் எனக்கு பிடித்த விஷயம். ஆனால் நடனம் தொடர்பான எந்தப் படத்துக்கும் என்னை யாரும் அழைக்கவில்லை. ஒருவகையில் அது எனக்கு மகிழ்ச்சிதான். சினிமாவில் டான்ஸராக இல்லாமல் நடிகையாகவே என்னை நிரூபித்திருக்கிறேன். அந்த வகையில் திருப்திதான். தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். ஆனால், சிறந்த கேரக்டர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு இஷா ஷெர்வானி கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிறந்த நடிகையாக நயன்தாரா!
» நடிகையாக நடிப்பது சுலபம்
» நம்பர் 1 நடிகையாக ஆசை இல்லை – தமன்னா
» நம்பர் 1 நடிகையாக பயிற்சி எடுக்கிறார் அமலாபால்
» பெரிய நடிகையாக இருந்தும் பந்தா இல்லை: சினேகாவின் எளிமை காதலிக்க தூண்டியது நடிகர் பிரசன்னா பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum