தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நம்பர் 1 நடிகையாக ஆசை இல்லை – தமன்னா

Go down

நம்பர் 1 நடிகையாக ஆசை இல்லை – தமன்னா Empty நம்பர் 1 நடிகையாக ஆசை இல்லை – தமன்னா

Post  ishwarya Fri Apr 05, 2013 5:46 pm

தமன்னாவுக்கு தெலுங்கில் ராச்சா, ரிபெல் என இரு படங்கள் கைவசம் உள்ளன.
தமிழில் கடைசியாக நடித்த படம் வேங்கை. அதன் பிறகு தமிழ் படங்களில்
வாய்ப்பு இல்லை. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இந்தியிலும் வாய்ப்பு தேடுகிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

வாழ்க்கையில் ஜெயிக்க நிறைய கனவு காண வேண்டும். வெற்றி பெறுவோம்
என்றும் நம்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும். ஆனால் பேராசை
மட்டும் கூடவே கூடாது. பேராசை கேடு செய்யும். சினிமாவில் நிறைய சாதிக்க
வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்றும்
ஆர்வப்படுகிறேன்.

அதற்காக நம்பர் ஒன் இடத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது.
தமிழ், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து விட்டேன். வெற்றியும் தோல்வியும்
கிடைத்து விட்டது. இப்போது சினிமாவில் நிறைய பக்குவப்பட்டு விட்டேன்.
இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நம்பர் ஒன் ஆசையெல்லாம் எனக்கு இல்லை! தமன்னா
» நம்பர் 1 நடிகையாக பயிற்சி எடுக்கிறார் அமலாபால்
» பெரிய நடிகையாக இருந்தும் பந்தா இல்லை: சினேகாவின் எளிமை காதலிக்க தூண்டியது நடிகர் பிரசன்னா பேட்டி
» "நம்பர் ஒன் விளையாட்டில் நம்பிக்கை இல்லை:ஹன்சிகாவா,
»  நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum