தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹீரோவானார் வி.சேகர் மகன்

Go down

ஹீரோவானார் வி.சேகர் மகன்  Empty ஹீரோவானார் வி.சேகர் மகன்

Post  ishwarya Wed Mar 13, 2013 1:53 pm

சென்னை : திருவள்ளுவர் கலைக்கூடம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வி.சேகர் தயாரித்து, எழுதி இயக்கும் படம் ‘சரவணப் பொய்கை’. இதில் அவர் மகன் கார்ல் மார்க்ஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அருந்ததி, விவேக், விஜய் சிரஞ்சீவி, எம்.எஸ்.பாஸ்கர், வடிவுக்கரசி, ஆர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, மகேந்திரன். இசை, விஜய். பாடல்கள்: நா.முத்துக்குமார், கவின்பா. படம்பற்றி வி.சேகர் கூறியதாவது:

முருகப் பெருமான் அவதரித்த இடம், சரவணப் பொய்கை. அதையே டைட்டிலாக்கி விட்டேன். தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் கார்ல் மார்க்ஸ், கல்லூரி மாணவி அருந்ததியை காதலிக்கிறார். காமெடி கலந்த காதல் கதை. இது நான் இயக்கும் 18,வது படமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum