ஹீரோவானார் காமெடி நடிகர் கிங்காங்!
Page 1 of 1
ஹீரோவானார் காமெடி நடிகர் கிங்காங்!
வடிவேலுவுடன் தலை காட்டி கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்த கிங்காங் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்குப் பெயர் ஒன்னர கள்ளன்.
அபினா பிலிம்ஸ் சார்பில் பிரபல மலையாள இயக்குநரும் தயாரிப்பாளருமான ரவிராஜ், தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாரிக்கும் படம் இது. அவரே இயக்குகிறார்.
போக்கிரி, கருப்புசாமி குத்தகைக்காரர், பிறகு, கந்தசாமி, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் வடிவேலுடன் இணைந்து கிங்காங் நடித்த காமெடி காட்சிகளைப் பார்த்த ரவிராஜ், அவரையே ஹீரோவாக்கிவிட்டார்.
ஒரு உயரமான முழுக் கள்ளன், ஒரு குள்ளமான அரைக் கள்ளன் இணைந்து ஒரு மந்திரவாதியின் தூண்டுதலின் பேரில், பெரிய மாளிகையில் இருக்கும் புதையலை அபேஸ் பண்ணச் செல்கின்றனர்.
இதில், அந்த மாளிகையில் வசிக்கும் குடும்பத்தாரின் அன்புக்கு பாத்திரமாகிறார் அரைக்கள்ளன் கிங்காங். கிங்காங்கை ஒரு குழந்தை போல் பாவித்து, அன்பாக நடத்துகிறார்கள். இதில் மனமிரங்கிய கிங்காங் புதையலைக் கொள்ளையடிக்காமல், மந்திரவாதியை எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் கதை.
முழு நீள காமெடிக் கதையான இதில் கிங்காங், ஹரீஸ்ரீ அசோகன், கிலா, ஆரியா, பிந்து பனிக்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்து இயக்குகிறார் ரவிராஜ். சுமன்பிச்சு இசையமைக்க, லால் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிஆர்ஓ கோவிந்தராஜ்.
தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் ஒன்னர கள்ளன்’ என்ற பெயரிலேயே இந்தப் படம் ரிலீஸாகிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இயக்குனராகும் காமெடி நடிகர்
» உதவும் காமெடி நடிகர்
» காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்!
» ஹிந்திக்குப் போகிறார் காமெடி நடிகர் சந்தானம்!
» ஹீரோக்களின் நண்பனாக காமெடி நடிகர் சூரி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum