தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரணுக்கு ஜூன் 14-ல் திருமணம்

Go down

சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரணுக்கு ஜூன் 14-ல் திருமணம் Empty சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரணுக்கு ஜூன் 14-ல் திருமணம்

Post  ishwarya Thu Apr 04, 2013 12:14 pm

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண். இவரும் முன்னணி நடிகராக உள்ளார். ராம்சரண் நடித்த மகதீரா தெலுங்கு படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

ராம்சரணுக்கும் ஆந்திரா வைச்சேர்ந்த தொழில் அதிபர் மகள் உபாசனா காமினேனிக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயம் நடந்தது. தற்போது திருமண தேதி முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி ஐதராபாத் கான்டி பேட்டாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறும் என நேற்று இரு வீட்டு பெற்றோரும் அறிவித்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திருப்பதியில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். மறுநாள் ஜூன் 15-ல் வரவேற்பு நடைபெறும் என தெரிகிறது. வரவேற்புக்கு ரசிகர்களை அழைக்கவும் முடிவு செய்துள்ளனர். கைவசம் உள்ள படங்களை திருமணத்துக்கு முன்பு முடித்து கொடுத்து விடுவதற்காக இரவும் பகலும் விறு விறுப்பாக் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» ‘மங்காத்தா’ பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்
» அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, அனில்கபூர் “விக்” வைத்துள்ளார்கள்; “மேக்கப்” இல்லாமல் செல்லும் ஒரே நடிகர் ரஜினிதான் – பிருதிவிராஜ் பாராட்டு
»  இசையமைப்பாளர், பாடகி காதல்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவிக்கு ஜூன் 27-ல் திருமணம்
» நடிகர் சிரஞ்சீவி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum