துப்பாக்கிக்கு தடை வாங்கிய கள்ளத்துப்பாக்கி
Page 1 of 1

துப்பாக்கி பெருசா கள்ளத்துப்பாக்கி பெருசா? நியாயப்படி கள்ளத்துப்பாக்கிதான் பெருசு என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்ன குழப்பமாக இருக்கிறதா?
கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ரவிதேவன் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இவர்கள் கள்ளத்துப்பாக்கி டைட்டிலை 2009 சேம்பரில் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வருடம் துப்பாக்கி என்ற பெயரில் விஜய் படம் தொடங்கப்பட்டது. அப்போதே கள்ளத்துப்பாக்கி குழு சேம்பரில் இது குறித்து புகார் செய்ததாகத் தெரிகிறது.
துப்பாக்கியின் போஸ்டர்கள் வெளிவந்த போது கள்ளத்துப்பாக்கி குழுவினர் கடுப்பாயினர். காரணம் அவர்களின் எழுத்துப் போலவே துப்பாக்கியின் எழுத்தையும் வடிவமைத்திருந்தனர். புகார் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் போனது. அங்கு தலைவராக இதற்கு தீர்ப்பு கூறும் இடத்தில் இருந்தவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். தீர்ப்பு கூறப்படாமல் புகார் நேரடியாக குப்பை கூடைக்குப் போனது.
மனம் தளராத கள்ளத்துப்பாக்கி குழு நீதிமன்றத்தை அணுகியது. அவர்களின் மனுவை விசாரித்த நீதிபதி துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஆக துப்பாக்கியை கள்ளத்துப்பாக்கி வென்றுள்ளது.
கள்ளத்துப்பாக்கி டீமுக்கு ஒரு கேள்வி. எழுத்து ஒரே மாதிரி இருக்கிறது என்று ராயல்டி உரிமைக்கு நீதிமன்றம் போன நீங்கள் உங்கள் போஸ்டர் டிசைனில் சிட்டி ஆஃப் காட் படத்தின் போஸ்டர் டிசைனை அப்பட்டமாக காப்பி அடித்திருப்பது நியாயமா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கிக்கு யு சான்றிதழ்
» ரூ.48 கோடிக்கு ‘சுறா’வை வாங்கிய சன்!
» பாகனை வாங்கிய சன் தொலைக்காட்சி
» நண்பனை வாங்கிய உதயநிதி..!
» மாற்றானை வாங்கிய ஈராஸ்
» ரூ.48 கோடிக்கு ‘சுறா’வை வாங்கிய சன்!
» பாகனை வாங்கிய சன் தொலைக்காட்சி
» நண்பனை வாங்கிய உதயநிதி..!
» மாற்றானை வாங்கிய ஈராஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum