தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஸ்தமனத்திற்கு யுஏ சான்றிதழ்

Go down

அஸ்தமனத்திற்கு யுஏ சான்றிதழ் Empty அஸ்தமனத்திற்கு யுஏ சான்றிதழ்

Post  ishwarya Tue Mar 26, 2013 2:12 pm



மிகவும் வித்தியாசமான கதைக் களத்துடன் படப்பிடிப்பு முடிந்து எங்கும் எதிலும் கத்திரிக்கோல் படாமல் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது அஸ்தமனம் திரைப்படம்.

படத்தின் கதைப் பற்றி அறிந்த அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்களாக வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டி சரோஜ் குமார்.

ராஜேஷ், முன்னார் ரமேஷ், விக்டோரியா, வித்யா, ஷரன் மற்றும் ரகு ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

அனைத்து பட வேலைகளும் முடிவடைந்து விரைவில் வெளியாக தயாராக உள்ளது அஸ்தமனம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum