தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை சர்வதேச திரைப்பட விழா - திரையரங்குகள் விவரம்

Go down

சென்னை சர்வதேச திரைப்பட விழா - திரையரங்குகள் விவரம் Empty சென்னை சர்வதேச திரைப்பட விழா - திரையரங்குகள் விவரம்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:49 pm

சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 13 முதல் 20 வரை ஏழு நாள்கள் நடைபெறுகிறது. 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஏழு நாட்களில் திரையிடப்பட உள்ளன.

முன்பு ஆனந்த் திரைப்பட வளாகத்திலும் பிலிம்சேம்பரிலும் திரைப்படங்கள் திரையிட்டனர். ஆனந்த் திரையரங்க வளாகம் மூடப்பட்ட பின் ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் மற்றும் பிலிம்சேம்பரில் திரைப்படங்களை திரையிட்டனர். இவ்விரு இடங்களும் சற்று தொலைவில் இருந்தமையால் ரசிகர்கள் சிரமத்துக்குள்ளாயினர்.

இந்த வருடம் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறக்ர்கள். உட்லண்ட்ஸ் திரைப்பட வளாகம், சத்யம், ஐநாக்ஸ் ராணி சீதை ஹால் மற்றும் கேசினோ தியைரங்கு ஆகிய இடங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் அமைந்துள்ளதால் இந்தமுறை ரசிகர்களின் நிலைமை திண்டாட்டமாகவே இருக்கும். கேரளாவில் திரைப்பட விழா நடக்கையில் முறையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும். அதை இங்கு பின்பற்றினால் ரசிகர்கள் வசதியாக தங்களுக்கு விருப்பமான படத்தை பார்க்க இயலும்.

20 ஆம் தேதி நடக்கும் நிறைவுநாள் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum