இறால் கருவாடு
Page 1 of 1
இறால் கருவாடு
இறால் கருவாடு (சிறிய அளவு) – 1 கப்
முட்டைக் கோஸ் (சிறிதாக நறுக்கியது) – 2 கப்
வெங்காயம் (சிறியதாக நறுக்கியது) – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் (நறுக்கியது) – 5
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
இஞ்சி (நறுக்கியது) - ½ தேக்கரண்டி
மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்
கொத்தமல்லி இலை
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு (உடைத்தது) – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மிளகாய் வற்றல் – 3
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடு படுத்தவும். அதனுள் கடுகினைப் போட்டு கடுகு பெரியத் தொடங்கியதும் உளுந்தம் பருப்பு,
மிளகாய் வற்றல் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் சீரகப்பொடி
பச்சைமிளகாய், இறால் கருவாடு, மஞ்சள் தூள் வற்றல் பொடித்த மிளகுத்தூள் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும் பின்னர் சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
பின்னர் மூடியைத் திறந்து நறுக்கி வைத்த வெங்காயம், முட்டைக்கோஸ் தேங்காய் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும். பின்னர் பாத்திரத்தை மூடி மேலும் சில நிமிடங்கள் வரை வேக விடவும். மூடியைத் திறந்து நீர் முழுவதும் வற்றி விட்டதா என பார்த்து நன்கு கிளறி விடவும். மறுபடியும் பாத்திரத்தை மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.
நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்த பின்னர் முட்டைக்கோஸ் இறால் கருவாடு வறுவலை பரிமாறவும்..

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum