இறால் வடை
Page 1 of 1
இறால் வடை
தேவையானவை :
இறால் – 10
வெங்காயம் – ஒன்று(நடுத்தர அளவு)
காய்ந்த மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று
மஞ்சள் தூள் – அரை மேசைக்கரண்டி
சீரக தூள் – ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் விழுது – 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 10
கொத்தமல்லி தழை – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் சுத்தம் செய்த இறால், முட்டை, மிளகாய் வற்றல், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து 5 – 10 நொடி அரைக்கவும்.அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து எண்ணெயில் விடவும் 20 நிமிடங்கள் இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைக்கவும்.வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். சுவையான இறால் வடை தயார். இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் சுத்தம் செய்த இறால், முட்டை, மிளகாய் வற்றல், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து 5 – 10 நொடி அரைக்கவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து எண்ணெயில் விடவும் 20 நிமிடங்கள் இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைக்கவும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். சுவையான இறால் வடை தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum